கே.எஸ்.ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பன் படத்தின் டீசர் வெளியானது

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் கூகுள் குட்டப்பன் படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
கே.எஸ்.ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பன் படத்தின் டீசர் வெளியானது
x
கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் கூகுள் குட்டப்பன் படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. லாஸ்லியா, தர்ஷன் நடித்துள்ள, இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்