சார்பட்டா குழுவினரை பாராட்டிய கமல்ஹாசன்- "சார்பட்டா" படக்குழு மகிழ்ச்சி

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சார்பட்டா குழுவினரை பாராட்டிய கமல்ஹாசன்- சார்பட்டா படக்குழு மகிழ்ச்சி
x
பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனால் படக்குழுவினர் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்