மீண்டும் 'டெடி' இயக்குநருடன் ஆர்யா கூட்டணி - வித்தியாசமான கதையுடன் படம் உருவாக்கம்

சார்பட்டா பரம்பரை படம் வெற்றி பெற்றதை அடுத்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார்.
மீண்டும் டெடி இயக்குநருடன் ஆர்யா கூட்டணி - வித்தியாசமான கதையுடன் படம் உருவாக்கம்
x
சார்பட்டா பரம்பரை படம் வெற்றி பெற்றதை அடுத்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த சக்தி சௌந்தர்ராஜன், இறுதியாக ஆர்யா-வை வைத்து டெடி எனும் படத்தை இயக்கி இருந்தார். ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ஆர்யா - சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி, மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர். இந்த படத்தை தயாரித்து ஆர்யா நடிக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்