சார்பட்டா பரம்பரை படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து...

சார்பட்டா பரம்பரை படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து...
x
சார்பட்டா பரம்பரை படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டுவிட்டர் பதிவில், சார்பட்டா பரம்பரை படம் இதுவரை சொல்லப்படாத கதையை கண்முன் நிறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைப்பதாக கூறியுள்ளர் நடிகர் சூர்யா, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்