"கிங் ரிச்சர்ட்" திரைப்படம் - முதல் பார்வை வெளியீடு

டென்னிஸ் விளையாட்டுலகின் ஜாம்பவான்களான வில்லியம்ஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான "கிங் ரிச்சர்டின்" முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
கிங் ரிச்சர்ட் திரைப்படம் - முதல் பார்வை வெளியீடு
x
டென்னிஸ் விளையாட்டுலகின் ஜாம்பவான்களான வில்லியம்ஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான "கிங் ரிச்சர்டின்" முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. ஏராளமான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும்,  நான்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ள செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்தனர். இயக்குநர் ரெய்னால்டோ மார்கஸ் கிரீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித், செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தையாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்