பிரிட்டிஷ் அரச குடும்பத்தைப் பற்றிய அனிமேஷன் தொடர் - எச்.பி.ஓ மேக்ஸில் முதல் பார்வை வெளியீடு

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைப் பற்றிய அனிமேஷன் தொடர் எச்.பி.ஓ மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தைப் பற்றிய அனிமேஷன் தொடர் - எச்.பி.ஓ மேக்ஸில் முதல் பார்வை வெளியீடு
x
பிரிட்டிஷ் அரச குடும்பத்தைப் பற்றிய அனிமேஷன் தொடர் எச்.பி.ஓ மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. "தி பிரின்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகைச்சுவை அனிமேஷன் தொடரின் முதல் பார்வை நேற்று வெளியான நிலையில், இதன் 12 அத்தியாயங்களும் ஒளிபரப்பப்பட உள்ளன. இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் தம்பதியின் மூத்த மகனான இளவரசர் ஜார்ஜின் பார்வையில் அரச குடும்பத்தினரின் வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதாக இத்தொடர் அமைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்