'ஜகமே தந்திரம்' படத்தின் நீக்கப்பட்ட பாடல்/'ஆல ஓல' பாடல் வீடியோ வெளியீடு

தனுஷ் நடிப்பில் வெளியான "ஜகமே தந்திரம்" படத்தின் நீக்கப்பட்ட பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜகமே தந்திரம் படத்தின் நீக்கப்பட்ட பாடல்/ஆல ஓல பாடல் வீடியோ வெளியீடு
x
தனுஷ் நடிப்பில் வெளியான "ஜகமே தந்திரம்" படத்தின் நீக்கப்பட்ட பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதனால், ஓடிடி தளத்திற்கு ஏற்றவாறு படத்தின் பாடல்கள் சில நீக்கப்பட்டன. இந்நிலையில், படத்தில் இருந்து நீக்கப்பட்ட "ஆல ஓல" என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்