தனுஷின் "மாறன்"- ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 43 ஆவது படத்திற்கு "மாறன்" என பெயரிடப்பட்டுள்ளது.
தனுஷின் மாறன்- ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
x
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 43 ஆவது படத்திற்கு "மாறன்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறது. இதனிடையே, தனுஷின் பிறந்த நாளையொட்டி, படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்