பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ் - துள்ளுவதோ இளமை முதல் ஹாலிவுட் வரை
பதிவு : ஜூலை 28, 2021, 02:05 PM
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரது திரைப்பயணம் பற்றி சிறப்பு தொகுப்பு..திரையுலகில் அறிமுகமான போது கடுமையான விமர்சனங்கள், கேலி பேச்சுகளை எதிர் கொண்டவர், 
இன்று அதே திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு உயர்ந்து விட்டார் துள்ளுவதோ இளமை படம் வெளியாவதற்கு முன்னரே இவர்லாம் நடிக்க வந்து விட்டாரா என்று விமர்சித்தவர்களை, அடுத்த படத்திலேயே பதிலடி கொடுத்தார். எந்த உடல் அமைப்பை பார்த்து கேலி செய்தார்களோ, அதையே பிளஸ்-ஆக மாற்றி காதல் கொண்டேன் மூலம் வாயடைக்க வைத்தார்..தனுஷ் வெற்றியில் வெற்றிமாறனின் பங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இருவரும் இணைந்தாலே படம் ஹிட், விருது நிச்சயம் என்று கிலாகிக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டது இந்த அற்புத கூட்டணி.. பொல்லாதவனில் தொடங்கி இன்று வரை தொடர்கிறது இந்த மேஜிக்..வெற்றிமாறன் படம் என்றாலே அதிகம் மெனக்கெடுக்கும் தனுஷ், அதற்காக பலனையும் தேசிய விருதுகளாக அறுவடை செய்து வருகிறார்

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

'விக்ரம்' படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில், டான்ஸ் மாஸ்டர் சாண்டி இணைந்துள்ளார்.

71 views

சிம்புவின் மாநாடு பட டிரைலர் எப்போது? - சிம்பு பதிவிட்டுள்ள புகைப்படம்

சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

36 views

ரஜினி, சிம்புவுடன் மோதும் அருண் விஜய் - தீபாவளிக்கு வெளியாகும் அருண் விஜய்யின் 'வா டீல்'

அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள "வா டீல்" திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

52 views

எஸ்.பி.பி : காற்றில் கரைந்த ஓராண்டு...அசாத்திய பாடல்கள் தந்த குரல் மன்னன்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

26 views

எஸ்.பி.பி-யின் முதலாமாண்டு நினைவு தினம்: நினைவிடம் லிங்க வடிவில் பூக்களால் அலங்கரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

46 views

"ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருகிறது" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

ஓடிடி தளங்கள் இந்தியாவில் பிரபலமடைந்து வருவது சிறிய மாநில படங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.