"நூறு முத்தங்கள் கொடுத்து நன்றி சொல்லுவேன்" - இயக்குநர் பா.ரஞ்சித்தை பாராட்டிய நாசர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
நூறு முத்தங்கள் கொடுத்து நன்றி சொல்லுவேன் - இயக்குநர் பா.ரஞ்சித்தை பாராட்டிய நாசர்
x
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர்கள் செல்வராகவன், வெங்கட்பிரபு, நடிகர் கார்த்தி உட்பட திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வரிசையில், இயக்குநர் பா.இரஞ்சித்தை மூத்த நடிகர் நாசர் பாராட்டியுள்ளார். தம்பி ரஞ்சித்.. உன்னை நான் பாராட்ட மாட்டேன்.. என்றும், உன் கையை பிடித்து ஒரு நூறு முத்தங்கள் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன்.. என்றும் இப்படி ஒரு படம் இந்த சமூகத்துக்கு கொடுத்ததுக்கு நன்றி என்றும் பாராட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்