படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு காயம்.. சண்டை காட்சியின் போது முதுகில் காயம்
பதிவு : ஜூலை 21, 2021, 06:07 PM
ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு காயம்.. சண்டை காட்சியின் போது முதுகில் காயம்

ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. நடிகர் விஷாலின் 31ஆவது படத்தை அறிமுக இயக்குநர் சரவணன் இயக்குகிறார். இந்த படத்தின் காட்சிகள் ஹைதராபத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சண்டைக் காட்சி ஒன்றில் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து பிசியோதெரபி மருத்துவர் படப்பிடிப்புத் தளத்துக்கு வருகை தந்து, விஷாலுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதற்குப் பிறகு விஷால் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

144 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

135 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

84 views

பிற செய்திகள்

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

7 views

நயன்தாராவின் "நெற்றிக்கண்" திரைப்படம்... ஓடிடியில் வெளியீடு என அறிவிப்பு

நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக, விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

41 views

ஒரு மணி நேரத்தில் பெய்த பேய் மழை : வெள்ளத்தில் மிதக்கும் சீன நகரம்.. நீரில் மூழ்கிய சுரங்க மெட்ரோ ரயில்

ஒரு மணி நேரத்தில் பெய்த பேய் மழை : வெள்ளத்தில் மிதக்கும் சீன நகரம்.. நீரில் மூழ்கிய சுரங்க மெட்ரோ ரயில்

5 views

தமிழகத்தின் பொருளாதார இலக்கு - கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு

தமிழ்நாட்டின் பொருளாதார இலக்கு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து பதிவிட்டுள்ளார்.

57 views

பாலாவுடன் 3வது முறையாக இணையும் சூர்யா? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

153 views

"கர்நாடகா தடை கோர முகாந்திரமில்லை" முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

தமிழக நீர்பாசன திட்டங்களுக்கு தடை கோரும் கர்நாடகாவின் மனுவை தள்ளுபடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.