சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
x
 வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதனிடையே படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்