கேஜிஎஃப்-2 வெளியீடு எப்போது? - படத்தின் இயக்குனர் வெளியிட்ட முக்கிய அப்டேட்

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேஜிஎஃப் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஜிஎஃப்-2 வெளியீடு எப்போது? - படத்தின் இயக்குனர் வெளியிட்ட முக்கிய அப்டேட்
x
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேஜிஎஃப் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 16ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தியேட்டர்களில் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்