ஓடிடியில் சிவகார்த்திகேயனின் டாக்டர்? 4 மொழிகளில் வெளியிட திட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓடிடியில் சிவகார்த்திகேயனின் டாக்டர்? 4 மொழிகளில் வெளியிட திட்டம்
x
ஓடிடியில் சிவகார்த்திகேயனின் டாக்டர்? 4 மொழிகளில் வெளியிட திட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் ஓடிடியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்