மாநாடு படத்தின் "மெஹெரெசைலா" பாடல் - யூ-டியூப் டிரெண்டிங்கில் முதல் இடம்

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்தின் மெஹெரெசைலா பாடல் யூ-டியூப் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்து உள்ளது.
மாநாடு படத்தின் மெஹெரெசைலா பாடல் - யூ-டியூப் டிரெண்டிங்கில் முதல் இடம்
x
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்தின் மெஹெரெசைலா பாடல் யூ-டியூப் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்து உள்ளது. மதன் கார்க்கி வரிகளில் யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலை, படக்குழுவினர் கடந்த வாரம் வெளியிட்டனர். இந்நிலையில், யூ-டியூபில் பத்து லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள இந்த பாடல், யூ-டியூப் டிரண்டிங்கில், இசைப்பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்