கார்த்திக் சுப்புராஜின் சிறந்த படம் - ஜெகமே தந்திரம் குறித்து தனுஷ் புகழாரம்

ஓடிடி தளத்தில் ஜெகமே தந்திரம் வெளியாவதில் சிறிய வருத்தம் இருந்தாலும், ஊரடங்கு நேரத்தில் மக்களை மகிழ்விப்பதால் , மகிழ்ச்சியாகவும் உள்ளதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் சிறந்த படம் - ஜெகமே தந்திரம் குறித்து தனுஷ் புகழாரம்
x
ஓடிடி தளத்தில் ஜெகமே தந்திரம் வெளியாவதில் சிறிய வருத்தம் இருந்தாலும், ஊரடங்கு நேரத்தில் மக்களை மகிழ்விப்பதால் , மகிழ்ச்சியாகவும் உள்ளதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜெகமே தந்திரம் திரைப்படம், வரும் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. படக்குழுவினர் நேற்றைய தினம் டுவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினர். அப்போது பேசிய தனுஷ் என் படங்கள் நம்பிக்கை அளித்தாலும், வெளியே கூற மாட்டேன், ஆனால், இந்த முறை தைரியமாக வெளியே சொல்கிறேன், கார்த்திக் சுப்புராஜின் சிறந்த படமாக இது அமையும் என  புகழாரம் சூட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்