இன்று நடிகர் மாதவன் பிறந்தநாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகர் மாதவன் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இன்று நடிகர் மாதவன் பிறந்தநாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
x
1970ம் ஆண்டு பிறந்த மாதவன், ஆரம்ப காலத்தில், சிறிய கதாபாத்திரங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்துள்ளார். அலை பாயுதே திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான மாதவன், தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து பெண்களின் கனவு நாயகனாக மாறினார். இதையடுத்து, இன்று பிறந்த நாள் காணும் நடிகர் மாதவனுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இதனிடையே, தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தனது பிறந்தநாளை கொண்டாட விருப்பமில்லை எனவும், தனக்கு நெருக்கமானவர்களுடன் இருக்க விரும்புவதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்