யுவன் குரலில் வெளியான 'ஏ ராசா'... இளையராஜா - யுவன் இணைந்து இசையமைத்த

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
யுவன் குரலில் வெளியான ஏ ராசா... இளையராஜா - யுவன் இணைந்து இசையமைத்த
x
யுவன் குரலில் வெளியான 'ஏ ராசா'... இளையராஜா - யுவன் இணைந்து இசையமைத்த  

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்திற்கு, இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். ஏற்கனவே இளையராஜா பாடிய தட்டிப்புட்டா என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது யுவன்சங்கர் ராஜா குரலில், ஏ ராசா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்