நடிகை சாய் பல்லவியின் புதிய சாதனை...

நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகை சாய் பல்லவியின் புதிய சாதனை...
x
நடிகை சாய் பல்லவியின் புதிய சாதனை... 

நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதன்படி "ரவுடி பேபி" பாடல் ஆயிரத்து 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதே போல் "பிடா" என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள "வச்சிந்தே" என்ற பாடல் 300 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனிடையே அவரது நடிப்பில் வெளியாக உள்ள "லவ் ஸ்டோரி" படத்தில் இடம்பெற்றுள்ள "சாரங்க தரியா" என்ற பாடலும் தற்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்