நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் காலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் காலமானார்
x
நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் காலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பொன்ராமிடம், இணை இயக்குநராக இருந்தவர் பவுன்ராஜ். அந்தப் படத்தைத் தொடர்ந்து 'ரஜினி முருகன்', 'சீமராஜா' உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் பவுன்ராஜ் நடித்தார். குறிப்பாக 'ரஜினி முருகன்' திரைப்படத்தில் வாழைத்தார் நகைச்சுவை பகுதி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.  


Next Story

மேலும் செய்திகள்