விஜய் படத்தில் இணைந்த மலையாள நடிகர்... எதிர்பார்ப்பை கூட்டும் "தளபதி 65"

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் "தளபதி 65" திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார்.
விஜய் படத்தில் இணைந்த மலையாள நடிகர்... எதிர்பார்ப்பை கூட்டும் தளபதி 65
x
விஜய் படத்தில் இணைந்த மலையாள நடிகர்... எதிர்பார்ப்பை கூட்டும் "தளபதி 65"

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் "தளபதி 65" திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர்  ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார்.  பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்