நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று... திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை த்ரிஷா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கேரளாவை பூர்விமாக கொண்ட த்ரிஷா 1983ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.
நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று... திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
x
நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று... திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை த்ரிஷா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கேரளாவை பூர்விமாக கொண்ட த்ரிஷா 1983ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துவந்த த்ரிஷா மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இதையடுத்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை த்ரிஷாவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்