இன்று - நடிகர் அஜித் - 50வது பிறந்த நாள்... சோதனைகளைக் கடந்து சாதித்த நட்சத்திரம்
பதிவு : மே 01, 2021, 09:26 AM
தல என்று ரசிகர்களால் ப்ரியமுடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் பிறந்த நாள் இன்று.
இன்று - நடிகர் அஜித் - 50வது பிறந்த நாள்... சோதனைகளைக் கடந்து சாதித்த நட்சத்திரம் 

தல என்று ரசிகர்களால் ப்ரியமுடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் பிறந்த நாள் இன்று. 50வது பிறந்த நாள் கொண்டாடும் அஜித், எந்தவொரு பின்னணியும் இன்றி, தன்னம்பிக்கை நாயகனாக, ஜொலித்துக் கொண்டிருக்கும் திரையுலக பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று... திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை த்ரிஷா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கேரளாவை பூர்விமாக கொண்ட த்ரிஷா 1983ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

35 views

பிற செய்திகள்

நடிகர் நிதிஷ் வீரா மறைவு; திரைத்துறையினர் இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா இன்று காலமானார்.

217 views

3 வயது குழந்தையின் அழகிய பாடல்; ட்விட்டரில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்

மலையாள கதாசிரியர் விவேக் ரஞ்சித்தின் 3 வயது மகள் 99 சாங்ஸ் படத்தின் பாடலை பாடும் அழகிய காணொலியை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

91 views

இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன்; இந்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

தமிழில் பெரும் வெற்றியடைந்த அசுரன் திரைப்படத்திற்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

229 views

நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் காலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

128 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - திரையுலகினர் நிதியுதவி | COVID19

தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரையுலகினர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

49 views

சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் உதவி - பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தகவல்

சினிமா கலைஞர்களுக்காக நடிகர் அஜித் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

140 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.