சிவகார்த்திகேயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா - மீண்டும் ஜோடியாகும் பிரியங்கா மோகன்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த நடிக்க உள்ள "டான்" படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாக உள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா - மீண்டும் ஜோடியாகும் பிரியங்கா மோகன்
x
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த நடிக்க உள்ள "டான்" படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாக உள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா மோகன், மீண்டும் இப்படத்தில் அவருடன் இணைகிறார். 


Next Story

மேலும் செய்திகள்