படப்பிடிப்பில் வேன் ஓட்டி அசத்திய தமன்னா

நடிகை தமன்னா படப்பிடிப்பு தளத்தில் வேன் ஓட்டிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பில் வேன் ஓட்டி அசத்திய தமன்னா
x
நடிகை தமன்னா படப்பிடிப்பு தளத்தில் வேன் ஓட்டிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட தமன்னா தற்போது படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டு வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் வேன் ஓட்டும் தமன்னாவின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்