காட்டேரி படத்தின் "வா" பாடல் ரிலீஸ்

நடிகர் வைபவ் நடிக்கும் காட்டேரி படத்தின் "வா" என்ற பாடல் வெளியாகி உள்ளது.
காட்டேரி படத்தின் வா பாடல் ரிலீஸ்
x
நடிகர் வைபவ் நடிக்கும் காட்டேரி படத்தின் "வா" என்ற பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் வைபவ், நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவர உள்ள படம்  காட்டேரி. இந்த நிலையில் காட்டேரி படத்தின் "வா" என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. டிஸ்டன்ட்" டீசர் வெளியீடு

குறும்பட இயக்குனர் ஜி.கே.வின் டிஸ்டன்ட் பட டீஸர் வெளியாகி உள்ளது. 

குறும்பட இயக்குனர் ஜி.கே.வின் டிஸ்டன்ட் பட டீஸர் வெளியாகி உள்ளது. குறும்பட படங்களின் மூலம் பல விருதுகளை பெற்ற இயக்குனர் ஜி.கே. பெரிய திரையில் டிஸ்டன்ட் படத்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில் டிஸ்டன்ட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.  

ஜாங்கோ திரைப்படம்- டீஸரை  நடிகர் ஆர்யா வெளியிட்டார்

நடிகர் சதீஷ் மற்றும் நடிகை மிர்னாலின் நடிக்கும் 
ஜாங்கோ திரைப்படத்தை 
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் C.V. குமார் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் டீஸரை  நடிகர் ஆர்யா வெளியிட்டார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
வார்னரின் புதிய சேட்டை ரிலீஸ்

கிரிக்கெட் வீரர் வார்னரின் தொடர் சேட்டைகளில் புதிய அவதாரம் வெளியாகி உள்ளது

கிரிக்கெட் வீரர் வார்னரின் தொடர் சேட்டைகளில் புதிய அவதாரம் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களை தனது முகம் கொண்டு மார்பிங் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர்கள் அமீர் கான் மற்றும் அமிதாப் பச்சன்  நடித்த "தக்ஸ் ஆப் இந்துஸ்தான்" படத்தை தனது பாணிக்கு மெருகேற்றி சமூக வலைதளத்தில் வார்னர் பதிவிட்டு உள்ளார்.  
ஜாக்கிசானின் "வாங்கார்ட்" டிரெய்லர் வெளியீடு

நடிகர் ஜாக்கிசானின் "வாங்கார்ட்" தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

நடிகர் ஜாக்கிசானின் "வாங்கார்ட்" தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது. உலக முன்னணி நட்சத்திரமான ஜாக்கிசான் நடித்த வாங்கார்ட்  படம் தமிழில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ் நடிகர் மாதவன் வாங்கர்ட் படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்

Next Story

மேலும் செய்திகள்