தள்ளிப்போன 'அண்ணாத்த' படப்பிடிப்பு

டிசம்பர் முதல் வாரத்தில் 'அண்ணத்தா' படப்பிடிக்கு செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிந்த நிலையில், படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தள்ளிப்போன அண்ணாத்த படப்பிடிப்பு
x
டிசம்பர் முதல் வாரத்தில் 'அண்ணத்தா' படப்பிடிக்கு செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிந்த நிலையில், படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் சிவாவின் தந்தை, நவம்பர் 27 ஆம் தேதி காலமானதால், படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 12 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் ரஜினிகாந்த், டிசம்பர் 15-ம் தேதி  முதல் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், ஹைதராபாத்தில் உள்ள படப்பிடிப்பு தளத்தில், ரசிகர்கள் கூட்டம் கூடாதவாறு, பாதுகாப்பு நடவடிக்கைகளில், படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்