தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேர்தல் - முரளி ராம நாராயணன் உள்ளிட்டோருக்கு பாரதிராஜா வாழ்த்து

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்கு பின்னர் தேர்தல் நடைபெற்றதை வரவேற்பதாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேர்தல் - முரளி ராம நாராயணன் உள்ளிட்டோருக்கு பாரதிராஜா வாழ்த்து
x
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்கு பின்னர் தேர்தல் நடைபெற்றதை வரவேற்பதாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர்கள் இணைந்து ஓட்டளித்ததில் மகிழ்ச்சி என்றும்,  எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.  தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது என்றும், தீவிர செயலாற்ற வேண்டும் என தெரிவித்து உள்ள பாரதி ராஜா, தேர்தலில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்