நடிகை வரலட்சுமி சரத்குமாரின் 'சேஸிங்' படத்தின் 'நிமிர்ந்து நில்' பாடல் வெளியீடு

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சேஸிங் திரைப்படத்தின், "நிமிர்ந்து நில்" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சேஸிங் படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வெளியீடு
x
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சேஸிங் திரைப்படத்தின், "நிமிர்ந்து நில்" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்கியுள்ளார். தாசி இசையமைத்துள்ளார். மேலும் பால சரவணன், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்