"ஆட்கள் தேவை" படத்தின் டிரெய்லர் - நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்

ஆட்கள் தேவை என்ற படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆட்கள் தேவை படத்தின் டிரெய்லர் - நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்
x
ஆட்கள் தேவை என்ற படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் சக்தி சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில், அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்