விஜய் நடித்த "மாஸ்டர்" - டீசர் வெளியானது

விஜய் நடித்துள்ள "மாஸ்டர்" பட டீசர் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்த மாஸ்டர் - டீசர் வெளியானது
x
விஜய் நடித்துள்ள "மாஸ்டர்" பட டீசர் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் டீசர் தீபாவளியை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்