சிம்புவின் "ஈஸ்வரன்"- மோஷன் போஸ்டர் வெளியீடு

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஈஸ்வரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சிம்புவின் ஈஸ்வரன்- மோஷன் போஸ்டர் வெளியீடு
x
நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஈஸ்வரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம், வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்