நடிகை ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ
பதிவு : அக்டோபர் 22, 2020, 09:46 AM
நடிகை ஆண்ட்ரியா தாம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
நடிகை ஆண்ட்ரியா தாம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பலு தூக்கும் வீராங்கனை போல் ஆண்டிரியா உடற்பயிற்சி செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

"மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிச.14 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி"

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

129 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

101 views

நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் - நாற்று நடும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து, நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், காய்கறி சாகுபடியில் ஈடுபட்ட வந்த விவசாயிகள், நெற்பயிர்களை விளைவிப்பதில் ஆர்வம் காட்டி உள்ளனர்.

64 views

சமஸ்கிருத செய்தி தொகுப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்

சமஸ்கிருத செய்தி தொகுப்பை பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

168 views

"சமஸ்கிருத செய்திகளை திணிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" - மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சமஸ்கிருத செய்திகளை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

169 views

சமஸ்கிருத செய்தி தொகுப்பு எதற்கு? - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தி தொகுப்பு எதற்கு என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

225 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.