"நடிகை கங்கனா, அவரது தங்கை மீது வழக்கு பதிய வேண்டும்" - மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது தங்கை ரங்கோலி சான்டல், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை பாந்திரா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை கங்கனா, அவரது தங்கை மீது வழக்கு பதிய வேண்டும் - மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது தங்கை ரங்கோலி சான்டல், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை பாந்திரா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும், சமூக வலைத்தளங்களில், ஜாதிபிரிவு உண்டாகும் படியான கருத்துக்களை பதிவு செய்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பாந்திரா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்