மிஷ்கின் அடுத்த படம் - 20ம் தேதி அறிவிப்பு

இயக்குனர் மிஷ்கின் தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் அடுத்த படம் - 20ம் தேதி அறிவிப்பு
x
இயக்குனர் மிஷ்கின், தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வருகிற 20ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். வித்தியாசமான கதைகளத்தை படமாக்கும் மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்