கால்பந்து விளையாடி பொழுதை கழிக்கும் நிவேதா பெத்துராஜ்
நடிகை நிவேதா பெத்துராஜ் இந்த ஊரடங்கு காலத்தில் தனது வீட்டிலேயே கால்பந்து விளையாடி, பொழுதை கழித்து வருகிறார்.
நடிகை நிவேதா பெத்துராஜ், இந்த ஊரடங்கு காலத்தில் தனது வீட்டிலேயே கால்பந்து விளையாடி, பொழுதை கழித்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story