ஜூலை 28-ல் தனுஷ் பிறந்தநாள் - common dp வெளியீடு

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு common dp வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 28-ல் தனுஷ் பிறந்தநாள் - common dp வெளியீடு
x
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, common dp வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 28 ஆம் தேதி, தனுஷ் தனது 37 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வெளியிடப்பட்டுள்ள common dp ரசிகர்கள் மத்திய வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்