நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு - கமல் உதவி

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு - கமல் உதவி
x
ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும்  குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள  நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உதவி செய்து வருகிறார். இந்த நிலையில், பொன்னம்பலத்தின், இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவை கமல்ஹாசன்  ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்