அருண் விஜய்க்கு வில்லனான படத்தயாரிப்பாளர்?

அருண் விஜய் நடிக்கும் பாக்சர் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக அப்படத்தயாரிபாளர் மதியழகன் நடிக்கிறார்.
அருண் விஜய்க்கு வில்லனான படத்தயாரிப்பாளர்?
x
அருண் விஜய் நடிக்கும் பாக்சர் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக அப்படத்தயாரிபாளர் மதியழகன் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக அருண் விஜய் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு உடம்பை கட்பு கோப்பாக வைத்திருந்தார். அந்த படத்தின் போஸ்டர் 
வெளியாகி அனைவரையும் கவர்ந்தது குறிப்படத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்