ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேச விருது

கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேச விருது
x
கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக  நடித்த ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.  'தி ஸ்லீப் வாக்கர்ஸ்' என்ற குறும்படத்தை அவர்  இயக்கியிருந்தார்.  தூக்கத்தில் நடக்கும் பிரச்சினைகளை அலசும் இந்த  குறும்படம் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தற்போது லண்டனில் வசிக்கும் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்