தூய்மை பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கிய நடிகர் லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தாம் பெறவிருக்கும் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப் போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தாம் பெறவிருக்கும் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப் போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்து 385 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.750/- அவரவர் வங்கிக் கணக்கில் லாரன்ஸ் செலுத்தியுள்ளார்.
Next Story