இஷா அம்பானி இல்லத்தில் ஹோலி: ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகள் இஷா ஆனந்த் பிரமோல் இல்லத்தில், பாரம்பரிய முறைப்படி ஹோலி பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
இஷா அம்பானி இல்லத்தில் ஹோலி: ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு
x
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகள் இஷா ஆனந்த் பிரமோல் இல்லத்தில், பாரம்பரிய முறைப்படி ஹோலி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராஜ்குமார் ராவ், அனுஷா தண்டேகர் உள்பட ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்