இளையராஜா வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி

இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி
x
பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும், இளையராஜா தரப்புக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்