12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் நடிகர் - அஜித்துக்கு வில்லனாக நவ்தீப்?

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் நடிகர் - அஜித்துக்கு வில்லனாக நவ்தீப்?
x
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் , கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஏகன் படத்திற்கு பிறகு, அஜித்துடன் நவ்தீப் இணையும் படமாக  இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்