காதலர் தினத்தன்று மாஸ்டர் சிங்கிள் டிராக்

மாஸ்டர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக், காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
x
மாஸ்டர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக், காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. "ஒரு குட்டி கதை" என்ற இந்த பாடல் வரும் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்