தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள படம் "ஹெலன்" - கதாநாயகியாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி

மலையாத்தில் வெளியாகி ஹிட்டான "ஹெலன்" படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் தயாரிக்கிறார்.
தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள படம் ஹெலன் - கதாநாயகியாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி
x
மலையாத்தில் வெளியாகி ஹிட்டான "ஹெலன்" படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி நடிக்க இருக்கிறார். கதாநாயகியின் தந்தை வேடத்தில் அருண் பாண்டியன் நடிக்க இருக்கிறார். படத்தை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்க இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்