திருமணமான 12 வது நாளில் நடிகை விவாகரத்து - 2 வாரத்தில் முடிந்த 5 வது திருமண வாழ்க்கை
52 வயது ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் திருமணமான 2 வாரத்தில் தனது 5 வது கணவரையும் விவகாரத்து செய்துள்ளார்.
52 வயது ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் திருமணமான 2 வாரத்தில் தனது 5 வது கணவரையும் விவகாரத்து செய்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் பாடகர்கள் டாம்மி லீ, கிட் ராக், உள்பட நான்கு பேரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்தவர். கடந்த 12 நாட்களுக்கு முன் இவர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்சை திருமணம் செய்தார். ஜான் பீட்டர்சுக்கும் இது 5 வது திருமணம். இந்த நிலையில், இருவரும் இருமனதாக பிரிவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Next Story

