கர்ணன் படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்

சமூக வலைதளத்தில் ஆர்வமுடன் பகிர்ந்து வரும் ரசிகர்கள்
கர்ணன் படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்
x
மாரிசெல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மலையாள நடிகை ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், கர்ணன் படத்தின் புகைப்படம் ஒன்றை, நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்