ஹெலிகாப்டர் மூலம் கட் அவுட்டுக்கு மரியாதை - ரஜினி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு...
பதிவு : ஜனவரி 08, 2020, 12:58 AM
சேலத்தில், ஹெலிகாப்டர் மூலம் ரஜினியின் கட் அவுட்டுக்கு மலர் தூவ மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தர்பார் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக சேலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஹெலிகாப்டர் மூலம் ரஜினியின் கட்டவுட்டுக்கு மலர் தூவ அனுமதி கேட்டு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். சேலம் மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பால பணிகளின் காரணமாக திரையரங்கு பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் செல்வார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற  காரணத்தைச் சுட்டிக்காட்டி மாவட்ட நிர்வாகமும் சேலம் மாநகர காவல் துறையும் ரஜினி ரசிகர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். 

பிற செய்திகள்

144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகை தேவயானி தனது குழந்தைகளுடன் சிலம்பம் கற்று வருகிறார்.

5176 views

கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.

112 views

14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார் கவுதமி

சென்னையில் உள்ள நடிகை கவுதமியின் வீட்டில், தனிமை படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டினர்.

2651 views

வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. குரலில் விழிப்புணர்வு: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பாடல்

கொரோனா குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடல் வெளியாகி உள்ளது. கவிஞர் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

315 views

"ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம்,இந்தியாவை காப்போம்"- திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வேண்டுகோள்

கொரோனா தாக்கத்தில் இருந்து தம்மை காத்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளபடி ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம், இந்தியாவை காப்போம் என திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

61 views

"கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள்" - நடிகர் வடிவேலு உருக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள் என காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.