வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா

அசுரன் படத்தைப் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கின்றார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா
x
அசுரன் படத்தைப்  தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கின்றார். தாணு தயாரிக்கும் இப்படத்தின் மூலம்  நடிகர் சூர்யா முதன் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுக்கு கடைசியாக வெளியான திரைப்படங்கள் பெரிய வெற்றியை தராத நிலையில், வெற்றிமாறனுடன் அவர் இணைந்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்